இதில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘வித்தைக்காரச் சிறுமி’ யில் வரும் சிறுமிக்கு, சாக்லேட் வாங்க கையில் போதுமான காசு இல்லை. மிச்ச காசை எடுத்து வரச் சொல்லிக்
[...]
கீக்கீ கிளியக்கா இதில் சிறுவர்கள் பாடக்கூடிய 14 கதைப்பாடல்கள் உள்ளன. பாடல் மூலம் கதை சொல்லும் இவை, குழந்தைகளுக்குப் புரியும் விதத்திலும், ரசிக்கும் விதத்திலும் எளிமையான சொற்களில் எழுதப்பட்டுள்ளன. முதல் பாட்டு
[...]
கிட்டான் என்றொரு பூனைக்குட்டி. ஆமி என்பது எலிக்குஞ்சின் பெயர். கிட்டானிடமிருந்து தப்பிக்க, எலிகள் அதற்கு மணி கட்ட முடிவு செய்கின்றன. ஆண்டாண்டு காலமாய்ப் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பிரச்சினைக்கு,
[...]
தமிழில் இளையோர்க்கான நூல்கள் மிகவும் குறைவு. அதிலும் கட்சி சார்பின்றியும், நடுநிலையிலும் தமிழக அரசியல் வரலாற்றைக் கூறும் நூல்கள் மிகவும் குறைவு, இக்குறையைப் போக்கும் விதமாகக் காமராஜரின் வாழ்வு குறித்தும், இந்திய
[...]