இந்தச் சிறுவர் நாவல், 2023 ஆம் ஆண்டுக்கான, SRM தமிழ்ப்பேராயத்தின் அழ வள்ளியப்பா விருது உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. மனிதர்கள் கடல் நீரில் வேதிக் கழிவுகளையும், அணுக்கழிவுகளையும், சாயம்
[...]
மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஏகலைவனின் கதையை, பாதிக்கப்பட்ட ஏகலைவனின் கோணத்தில் சொல்லி, பழைய இதிகாச கதைகளை மறுவாசிப்பு செய்யத் தூண்டும் இளையோர் நாவல். வேட்டுவ குலத்தில் பிறந்தமைக்காக ஏகலைவனுக்கு வில்வித்தை கற்றுக்கொடுக்கத் துரோணர்
[...]
உலகிலிருந்தே அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை, அரசாங்கம் ஆதவன் தலைமையிலான சிறுவர் கூட்டணியிடம் ஒப்படைக்கின்றது. ஆதவனும், அவன் நண்பர்களும் அத்தாவரத்தைத் தேடி நீலகிரிக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுடைய சாகசப்
[...]
ஆகாய கோட்டையில் அரசர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் ஒன்று காப்பதாக, ஆதவனும், அவன் நண்பர்களும் கேள்விப்படுகின்றனர். ஆடு மேய்க்கும் சிறுவன் வேலுவின் வழிகாட்டலுடன், அவர்கள் புதையலைத்
[...]
சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.
[...]