ஒரு ஊரில் ஒரு அண்ணனும் தங்கையும் இருந்தனர். அவர்களிடம் ஒரு சிவப்புக் கொண்டை சேவல் இருந்தது. அவர்களுடைய பெற்றோர் இறந்துவிட்டனர். பசியால் வாடிய இருவரும் ஒரு தானிய மணியைக் கொல்லையில் புதைக்கின்றார்கள்.
[...]
இத்தொகுப்பில் 15 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘எங்கிருந்து வந்தாய்?’ என்பதில், சுவரில் வரைந்த ஓவியத்திலிருந்து புள்ளி மான் உயிர் பெற்று எழுந்து, குமுதாவிடம் பேசுகின்றது; பால் வாங்கிக் குடிக்கின்றது.
[...]
ராபர்ட் க்ராஸ் (Robert Kraus) பிரபலமான அமெரிக்க குழந்தை எழுத்தாளராவார். இவர் எழுதிய ‘The Littlest Rabbit’ என்ற குழந்தை கதை ‘குட்டியூண்டு முயல்’ என்ற தலைப்பில், கொ.மா.கோ.இளங்கோ அவர்களால் மொழியாக்கம்
[...]
ஜிமா என்றழைக்கப்படும் ஜி.மானஸா, மூன்றாம் வகுப்பு மாணவி. அவளுக்குக் கைபேசி ஒன்று பரிசாகக் கிடைக்கின்றது. ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பெண்ணின் படத்தை வெட்டியெடுத்து சிம் கார்டு போல, கைபேசியின் பின்னால் செருகவே,
[...]
மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை. இரவில் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது. அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும்
[...]
அமெரிக்க சிறார் எழுத்தாளர் பி.டி.ஈஸ்ட்மேன் எழுதிய ‘ARE YOU MY MOTHER ?‘ என்ற கதையைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் கொ.மா.கோ.இளங்கோ. ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து விடுகிறது.
[...]