இந்தத் தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. இவை சின்னஞ்சிறு குழந்தைகள் ரசிக்கக் கூடிய, குட்டிக் கதைகள். ‘தருணின் பொம்மை’ என்ற முதல் கதை, பொம்மைகளுடன் விளையாடாமல் எந்நேரமும் டிவி பார்க்கும்
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 10 கதைகள் உள்ளன. சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தும் விதமாக, இக்கதைகள் அமைந்துள்ளமை சிறப்பு. புத்தகத் தலைப்பாக அமைந்த, ‘வேர்க்கடலை இளவரசன்’ கதை ஆசிரியரின்
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைச் சிறுவர் மனதில் எழுப்பி, அதற்கான அறிவியல் காரணங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் இக்கதைகள்
[...]
இதில் ஐந்து கதைகள் உள்ளன. மாயவனம் என்ற முதல் கதையில், சகி வளமான நாடு. சகி ஆற்றில் வஜ்ரா மீன்களிடம் இருந்த மாணிக்கங்களே, அந்த வளத்துக்குக் காரணம் என்பதையறிந்த பக்கத்து நாட்டு
[...]
இதில் 10 மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே ஆங்கில கதாசிரியர் பலர், எழுதிய சிறுவர் கதைகள். ‘ஒரு நாள் இந்த மரத்திலிருந்து, உன்னைப் பிடுங்கித் தரையில் எறிந்து விடுவேன்’ என்று
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 7 கதைகள் உள்ளன. ஒற்றை அண்டங் காக்காயைப் பார்த்தால், கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, சுடுகாட்டுக்குப் போகும் போது, கையில் எலுமிச்சம்பழம் இருந்தால்,
[...]