மரப்பாச்சி சொன்ன ரகசியம் – சிறுவர் நாவல் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி 2020 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்ற சிறுவர் நாவலுக்குக் கிடைத்தது.
[...]
நாகை மாவட்டத்தில் திருவிளையாட்டம் என்ற ஊரிலிருந்த பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் ஜெயசீலன், அன்வர், புகழ்மணி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஜெயசீலனுக்குத் தங்கை முறையுள்ள ஜெசி, ஜெமி, ஆகிய இருவரும்
[...]
கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூகச் செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து
[...]
குமார் ஆறாம் வகுப்பு மாணவன். நண்பர்களுடன் சேர்ந்து, ஞாயிறன்று கடலில் குளிக்கச் செல்கிறான். அவர்கள் குளிக்கத் தயாராகும் போது, “யாராச்சும் காப்பாத்துங்களேன்,” என்ற சத்தம் கேட்கிறது. அது ஜூஜோ என்ற 60
[...]