மொழிபெயர்ப்பு

தாத்தாவின் மூன்றாவது டிராயர்

இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’ [...]
Share this:

Magic Umbrella (Children Novel)

ஞா.கலையரசி தமிழில் எழுதி வெளியான ‘மந்திரக்குடை’ சிறார் குறுநாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. இதை மொழிபெயர்த்தவர் N.கலாவதி. “A magic happens in the novel, ‘Magic Umbrella.’ Through that [...]
Share this:

நரி-என் குழந்தை

16 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை, ரூபாய் 20/- மட்டுமே. இதில் கருப்பு, வெள்ளை படங்களும் உண்டு. பெரிய எழுத்தில் மிகக் குறைந்த சொற்களில், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்களைக் [...]
Share this:

சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?

இந்தக் கதையைப் பெல்ஜியம் நாட்டில் செயல்படுகிற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தக் கதையை ‘கசின் பர்ட்’ என்ற பெயரில், 4 [...]
Share this:

குட்டிச் செடி

இதில் 10 மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே ஆங்கில கதாசிரியர் பலர், எழுதிய சிறுவர் கதைகள். ‘ஒரு நாள் இந்த மரத்திலிருந்து, உன்னைப் பிடுங்கித் தரையில் எறிந்து விடுவேன்’ என்று [...]
Share this:

சிட்னி எங்கே?

பாவ்லா பிக்காசோ எழுதிய சிறார் கதையை, எழுத்தாளர் உதயசங்கர் ‘சிட்னி எங்கே?’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்திருக்கிறார்.  சிட்னி மிகுந்த துணிச்சல் கொண்ட, ஒரு சிறிய இரட்டை வால் குருவி.  இதன் [...]
Share this:

வெல்வெட் முயல்

ஆங்கில அமெரிக்க எழுத்தாளரான மார்ஜெரி வில்லியம் பியான்கோ (Margery Williams Bianco எழுதிய The Velveteen Rabbit, மிகவும் புகழ் பெற்ற சிறுவர் நாவல். 1922இல் வெளியான இந்நாவல், நூறு ஆண்டுகள் [...]
Share this:

குட்டிச் சூரியன்

குளிர்காலத்தின் காலைப்பொழுது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். வழியிலிருந்த இலைகளில் இருந்த பனித்துளிகளில், சூரிய ஒளி பட்டுப் பிரகாசிக்கின்றது. பனித்துளிகளில் சூரியன் தெரிவதைப் பார்த்துக் குழந்தைகள் வியக்கின்றனர். கண்ணாடி போல, அதில் அவர்கள் [...]
Share this:

பேதமற்ற நட்பு

நெட்டையன் என்ற ஒரு ஒட்டகசிவிங்கியும், குறும்பன் என்ற அணிலும் நண்பர்கள். குறும்பன் நெட்டையனின் கழுத்தில் சறுக்கி விளையாடும். குறும்பனை முதுகில் ஏற்றிக் கொண்டு நெட்டையன் காட்டைச் சுற்றி வரும். ஒரு நாள் [...]
Share this:

அதிசயக்குதிரை

ஒரு உழவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். கடைசி மகன் பெயர் ஏமாளி இவான்.  அவர்கள் வயலில் விளைந்திருந்த கோதுமையை யாரோ திருடிவிட்டனர்.  எனவே திருடனைப் பிடிக்கத் தம் மகன்களை இரவில் வயலுக்குச் [...]
Share this: