நரி-என் குழந்தை

Narikuzhanthai_pic

வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, ஏற்கெனவே 5 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில், குறைந்த விலையில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகி உள்ளது.

வகை – மொழிபெயர்ப்புசிறார் கதை – ஜப்பான் நாட்டுப்புறக்கதை
ஆசிரியர் – மொழிபெயர்ப்புலைலா தேவி
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 8778073949.
விலைரூ 20/-
Share this: