இந்நூலில் உலகச் சிறார் சினிமா சார்ந்த 13 கட்டுரைகள் இதிலுள்ளன. ‘பொம்மி’ சிறார் இதழில் வெளிவந்து, வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில்
[...]
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக நிவேதிதா பதிப்பகம், சென்னை, ஊருணி வாசகர் வட்டம் சார்பாக 23/12/2024 அன்று மாலை 4 மணியளவில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு
[...]
இந்தத் தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. ‘கரசுவும் பரசுவும்’ என்ற முதல் கதையில், கரசு என்ற காகம், “கா! கா!” என்று கரையாமல், குரலைக் கிளி போலக் “கீ! கீ!”
[...]
இச்சிறுவர் கதைத் தொகுப்பில், மொத்தம் 20 கதைகள் உள்ளன. ‘புன்னகைக்கும் மரம்’ என்ற முதல் கதையில், மனிதர்கள் தம் தேவைகளுக்காக மரங்களை அழிப்பதையும், மரம் இல்லாவிட்டால் மனிதனால் இவ்வுலகில் வாழமுடியாது என்பதையும்,
[...]
இந்நூலின் ஆசிரியரான ஆர்.வி.பதி அவர்கள், சிறுவர்க்காக 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் டாக்டர் பூவண்ணனைத் தொடர்ந்து, தமிழில் சிறுவர் இலக்கிய ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். தமிழில் சிறார்
[...]
இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11
[...]