குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம்

இரவு

ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர்.  துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார். 18 பக்கங்கள் உள்ள [...]
Share this:

அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு

இந்த உண்மைக் கதையை எழுதிய எலினார் கோர்,  1922 ல் கனடாவில் பிறந்தவர்.  இவரது புகழ் பெற்ற நூல், Sadako and the Thousand Paper Cranes,(சடாகோவும், ஆயிரம் காகித கொக்குகளும்) [...]
Share this:

பறவைகளின் வீடுகள் (சீன நாட்டுப் பறவைகள்)

பலவிதமான சீனப் பறவைகளின் வித விதமான கூடுகள் குறித்துக் குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் நூல்.  பறவைகளும், கூடுகளும் வண்ண மயமான ஓவியங்களால் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் உள்ளத்தை நிச்சயம் மகிழ்விக்கும். சீன [...]
Share this:

யானை

நோயுற்றிருக்கும் சிறுமி நாதியா, உயிருள்ள யானை வேண்டும் என அம்மாவிடம் கேட்கிறாள்.  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மை, சாக்லேட்டு என எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளது விருப்பத்தை எப்படியாவது நிறைவேற்றி, சலிப்படையாமல் [...]
Share this:

துளிர்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, சிறுவர்க்காக வெளியாகும் அறிவியல் மாத இதழ் ‘துளிர்’.  தமிழில் சிறுவர்க்கான அறிவியல் இதழ்கள், வெகு அபூர்வம்.     ஏப்ரல் 2021 மாத இதழின் அட்டையை,, அழகான ஆரஞ்சு வண்ணத்துப்பூச்சி [...]
Share this:

குட்டி ஆகாயம்

“குழந்தையின் அகவளர்ச்சி, மலைநதியின் பாதையைப் போல், பறவைகளின் வழித்தடத்தைப் போல் தன்னிச்சையானது; புதுமலர் போன்ற அவர்களின் மொழியை, வண்ணங்களைப் பதிவு செய்வதோடு, இச்சமூகத்தை அவர்கள் உள்வாங்கி வருவதையும், பதிவு செய்து எல்லோருக்கும் [...]
Share this: