லாலிபாப் சிறுவர் உலகம்

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி

இதில் 12 கதைகள் உள்ளன.  யார் ராணி என்று பூச்சிகளுக்குள் ஒரு நாள் போட்டி வந்துவிடுகிறது.  கொரொனா காலத்தில் வருமானமின்றிப் பட்டினி கிடக்கும் நண்பனுக்காகக் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள்.  கொரோனா பரவாமல் இருக்க, [...]
Share this:

அத்தினிக்காடு

இதில் 15 கதைகள் உள்ளன.அத்தினிக்காடு என்பதில் அத்தினி என்பதன் பொருளை இன்று தான் தெரிந்து கொண்டேன்.  நீங்களும் புத்தகம் வாங்கி வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அத்தினிக்காடு, மஞ்சள் காடு, மூங்கில் காடு, [...]
Share this:

டைனோசர் முட்டையைக் காணோம்

இச்சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன.  இந்நூலில் உள்ள  ஓவியங்கள் எல்லாமே, குழந்தைகள் வரைந்தவை. முதல் கதையான ‘டைனோசர் முட்டையைக் காணோம்’ என்பது சிறுவர்க்கு வாசிக்கச் சுவாரசியமான கதை. இதில் [...]
Share this:

சென்னி முன்னா செண்பை கிராமம் – சிறுவர் நாவல்

ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள்.  இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம்.  இருவரும் பள்ளி விடுமுறையில் [...]
Share this:

குகைக்குள் பூதம்

கோவை தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தைச் சேர்ந்த ஹரிவர்ஷ்னி ராஜேஷ். தம் ஒன்பதாவது வயதில் ஒன்பது இடங்களில், ஒன்பது கதைப்புத்தகங்களை வெளியிட்டுச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் கொடுக்கும் [...]
Share this: