கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முக்கியமான படைப்பாளி. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 1966 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மாரிமுத்து. “சிவப்பு தலைக்குட்டையணிந்த,
[...]
இத்தொகுப்பில் 12 கதைகள் உள்ளன தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஓவியங்களை வரைந்தவர், கி.சொக்கலிங்கம். நன்மை செய்தால், நல்லது கிடைக்கும்; துவக்கத்தில் கஷ்டப்பட்டாலும் பின்னர்
[...]
இது 2016 ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்ற நூல்.. மிகச் சிறப்பான மொழியாக்கம்.. யூ.கே.ஜி படித்த போது, உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்ற சிறுமி, பின் படிப்பை வெறுத்துப்
[...]