சிறார் இலக்கிய முன்னோடிகள் – 2 – ம.ப. பெரியசாமித் தூரன் (1908 – 1987) அக்காலத்தில் பள்ளியில் பாடிய, பிரபலமான ‘நத்தை’ பாடல், இவர் எழுதியது தான்:- “நத்தையாரே நத்தையாரே
[...]
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், எனப் பன்முகத்திறமை கொண்ட ம.ப.பெரியசாமித் தூரன் அவர்கள், சிறார் இலக்கியத்துக்கு ஆற்றியிருக்கும் பங்கு மகத்தானது. 1979 ஆம் ஆண்டு வெளியான ‘பாரதியும் பாப்பாவும்’ என்ற இந்த
[...]
பெ.தூரன் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பெரியசாமித் தூரன், தமிழ் இலக்கியத்துக்கும், சிறார் இலக்கியத்திற்கும் ஆற்றிய பங்கு மகத்தானது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மகத்தான சாதனைகளாக மதிக்கப்படும் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டும்
[...]
கவிஞர் ம.ப.பெரியசாமித் தூரன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் பிறந்தவர். முதன்மை ஆசிரியராக இருந்து, அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றித் தமிழில் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் தொகுக்கப்பட காரணமாக இருந்தவர்
[...]