தமிழைப் பண்பாடு, வரலாறு, அரசியல், சமயம், அறிவியல், பகுத்தறிவு போன்ற பல்வேறு வகைமைகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்திருந்தாலும் சூழலியல் மொழியாகப் பார்ப்பது, இதுவே முதல் முறை. எனவே இத்தலைப்பில் வெளிவரும் முதல் நூல்
[...]
இதில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘கண்டல்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை, அலையாத்திக் காடுகளின் வேர் வகை குறித்தும், இவை இடம் பெற்றுள்ள பகுதி குறித்தும் விரிவாகப்
[...]
(விவாதங்களும் விமர்சனங்களும்) சிறார் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய ‘தமிழ்க் குழந்தை இலக்கியம்’ என்ற இந்நூலில், குழந்தை இலக்கியம் குறித்த 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. “தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை,
[...]
தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவரான ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும் பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும், பழுத்த
[...]
அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் (1769-1859) குறித்த இக்கட்டுரைகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான ‘துளிர்’ குழந்தைகள் அறிவியல் இதழில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிவந்தவை. இவற்றைத் தொகுத்து,
[...]
இதிலுள்ள 20 கட்டுரைகளும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசுகின்றன. மனிதனும் ஒரு வேட்டையாடி தான். ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்,மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது.
[...]