சக.முத்துக்கண்ணன் May 7, 2023May 8, 2023ஆசிரியர் குழு தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர். மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர். ‘சிலேட்டுக்குச்சி’, ‘ரெட் இங்க்’, ‘புது றெக்கை’ ஆகியவை, இவரெழுதிய நூல்களாகும். Share this: