
நீலமலைப் பயணம் – இளையோர் நாவல்
இந்நாவலின் ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய, ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் (அமேசான் கிண்டில்) மின்னூலில் இடம் பெற்றுள்ள, முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தலைமையில்,
[...]