அனைவருக்கும் சுட்டி உலகத்தின் இனிய 75 வது சுதந்திர நாள் வாழ்த்துகள்!
இந்தியாவின் 75 வது சுதந்திர நாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் இவ்வேளையில், இந்திய விடுதலைக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்து, இன்னுயிரை நீத்த வீர்ர்களை, நன்றியுடன் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துவோம்!
சாதி,மதம்,இனம்,மொழி ஆகியவற்றால் பிளவுபடாமல், வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! என்பதை மனதில் நிறுத்துவோம்!