என் அப்பாவின் டிராகன்

Enappavindragon_pic

குழந்தைகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி, அவர்கள் கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அரிவாள் வெட்டு, கொலை, கொள்ளை போன்ற வன்முறைக்காட்சிகள் நிறைந்த பெரியவர்களுக்கான தமிழ்த் திரைப்படங்களையே, நம் குழந்தைகளும் பார்க்கிறார்கள். இம்மாதிரியான வன்முறைக்காட்சிகள் அவர்கள் மனதில் வன்மத்தையும், வெறுப்பையும் விதைக்கின்றன. எனவே சிறந்த சிறார் திரைப்படங்களைத் தேர்வு செய்து, குழந்தைகளுக்குக் காட்ட வேண்டியது நம் கடமை. உலகளவில் பிற மொழிகளில் வெளிவந்த சிறந்த சிறார் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் இந்நூல், சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க மிகவும் உதவும்.

வகைசிறார் திரைப்படம் – கட்டுரைகள்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-நிவேதிதா பதிப்பகம், சென்னை-92 செல்:- +91 89393 87295
விலை:-ரூ100/-
Share this: