டைனோசர் சொன்ன கதை

Dinosaurkathai_pic

உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள்  தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை சொல்லும். கதை முடிந்த பிறகு உயிர் பெற்ற அந்தப் பொம்மையைக் கோலினால் தட்டினால், மீண்டும் அது பொம்மை ஆகிவிடும்.  

கதைக்குள் கதை என்ற பாணியில் அமைந்த நாவலிது. 6-12 வயது குழந்தைகளுக்கு ஏற்றது. செம்மையான வடிவமைப்புடன் அமைந்த இந்நாவலை அவசியம் வாங்கிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்!  

வகைசிறார் நாவல்
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு:-வானம் பதிப்பகம், சென்னை-89 செல் +91 91765 49991
விலைரூ 50/-
Share this: