Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்-2024-சின்னம்

பிரான்சின் தலைநகர் பாரிஸில், 26/07/2024 முதல் 11/09/2024 வரை நடைபெறும் கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், 206 நாடுகளின் 10714 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஒலிம்பிக் & பாரலிம்பிக் போட்டியின் [...]
Share this:

யூமா வாசுகி அவர்களுக்கு, வாழ்த்துகள்!

2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய பாலபுரஸ்கார் விருது, எழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்று சிறுவர் கதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குச் சுட்டி உலகம் சார்பாக, வாழ்த்துத் தெரிவிப்பதில் [...]
Share this:

ரஸ்கின் பாண்ட்-இன்று 90வது பிறந்த நாள்

இன்று (19/05/2024) ஆங்கில எழுத்தாளர், ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின், 90வது பிறந்த நாள்! அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகப் பிறந்த நாள் வாழ்த்துகள்! சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் [...]
Share this:

சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து!

சுட்டி உலகத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று சுட்டி உலகத்தின், 3ஆம் ஆண்டு பிறந்த நாள்! மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, நான்காம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது. குழந்தைகளின் பாடப் [...]
Share this:

உலகப் புத்தக நாள் (23/04/2024) வாழ்த்துகள்!

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்!  உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்; அது போல மனதுக்குப் புத்தக வாசிப்பு அவசியம். புத்தகம் வாசிப்பவரின் சிறந்த நண்பனாகத் திகழ்கின்றது. மேலும் மனதை நல்வழிப்படுத்தும், [...]
Share this:

புக்ஸ் ஃபார் சில்ரனின், புதிய சிறார் வாசிப்பு நூல்கள்

அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுக் குழந்தைகள் சுயமாய் வாசிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், 21/07/2023 அன்று, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியுள்ளது. அறிவொளி இயக்க அனுபவ [...]
Share this:

வாசிப்பு இயக்கம் யாருக்காக? எதற்காக?

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு அரசுடன் கை கோர்த்து, 21/07/2023இல், வாசிப்பு இயக்கத்தைத் துவங்கியது. அரசுப் பள்ளிகளில் பயிலும் எளிய வீட்டுப் பிள்ளைகள், வாசிக்கக் கூடிய சிறு புத்தகங்களை உருவாக்குவது, வாசிப்பு [...]
Share this:

இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்!

குழந்தைகள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் நாள் வாழ்த்துகள்! குழந்தைகள் மீது மறைந்த பிரதமர் நேரு கொண்டிருந்த அளவிலா அன்பு காரணமாக, அவர் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாள், குழந்தைகள் [...]
Share this:

சுதந்திர நாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும் சுட்டி உலகத்தின், இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்த நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த போராளிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வீர் வணக்கம் செலுத்துவோம். நாங்குநேரியில் [...]
Share this:

வாசிப்பியக்கத் தொடக்க விழா!

வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது. முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட [...]
Share this: