Author
ஆசிரியர் குழு

ஆள்காட்டிக் குருவி  (Lapwing)

ஆள்காட்டிக் குருவி மனிதர்களையோ, விலங்குகளையோ கண்டால், சத்தமாகக் குரல் எழுப்பி, மற்ற பறவைகளுக்கும், உயிரினங்களுக்கும் அபாய எச்சரிக்கை செய்யுமாம். இப்படி ஆளைக் காட்டிக் கொடுப்பதால், இதற்கு இப்பெயர். அண்டங் காக்காவை விடச் [...]
Share this:

தலையங்கம் – ஜூலை-2024

சுட்டிகளுக்கும், பெற்றோருக்கும் அன்பு வணக்கம். ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்காக, 2024 ஆம் ஆண்டு பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்றிருக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களுக்குச் ‘சுட்டி உலகம்’ [...]
Share this:

நீர்க்குமிழி சோப்

இந்தத் தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. இவை சின்னஞ்சிறு குழந்தைகள் ரசிக்கக் கூடிய, குட்டிக் கதைகள். ‘தருணின் பொம்மை’ என்ற முதல் கதை, பொம்மைகளுடன் விளையாடாமல் எந்நேரமும் டிவி பார்க்கும் [...]
Share this:

நிலாப்பாட்டி

இந்த நூலில் 4 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் மூன்று கதைகளை  ஞா.கலையரசியும், நான்காவது கதையைச் சிறார் எழுத்தாளர் விழியனும் எழுதியுள்ளார்கள். ‘தேவதை தந்த பரிசு’ என்ற முதல் கதையில், சிறுவன் [...]
Share this:

தன்வியின் பிறந்தநாள்

‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற தொகுப்பில், 10 சிறார் கதைகள் உள்ளன. அண்ணன் ஜெய்யும், தங்கை தன்வியும், இதில் முக்கிய கதாபாத்திரங்கள். பெரும்பாலான கதைகள், இவர்களிருவரையும் மையமாக வைத்தே சுழல்கின்றன. இந்தச் சிறார் [...]
Share this:

சாகித்திய பாலபுரஸ்கார் விருது வென்ற படைப்பு-2024

எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் [...]
Share this:

யூமா வாசுகி அவர்களுக்கு, வாழ்த்துகள்!

2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய பாலபுரஸ்கார் விருது, எழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்று சிறுவர் கதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குச் சுட்டி உலகம் சார்பாக, வாழ்த்துத் தெரிவிப்பதில் [...]
Share this:

மோ.கணேசன்

மோ.கணேசன் சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. விகடன் மூலம், மாணவ பத்திரிக்கையாளராக இதழியல் துறைக்கு வந்தவர். இவர் இதழியல், வரலாற்றியல் ஆகியவற்றில், முதுகலைப் பட்டமும், இதழியலில் முனைவர் [...]
Share this:

ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி!

இது சிறுவர் பாடல் தொகுப்பு. இதில் 50 பாடல்கள் உள்ளன. குழந்தை பிறந்தவுடனே, தாலாட்டைக் கேட்டுத் தான் தூங்குகிறது. அதற்குப் பிறகு, ‘நிலா! நிலா! வா வா! என்று நிலாவைப் பாடி [...]
Share this:

தலையங்கம் – ஜூன் 2024

சுட்டிக் குழந்தைகளுக்கு, அன்பு வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறக்க இருக்கின்றது. புதிய கல்வி ஆண்டில், பள்ளி செல்ல இருக்கும் எல்லாச் சுட்டிகளுக்கும், எங்கள் சுட்டி உலகத்தின் வாழ்த்துகள்! குழந்தைகளுக்கும், [...]
Share this: