புத்தாண்டு-2025 நல்வாழ்த்துகள்!

Newyear2025_pic

டிசம்பர் 27 முதல் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் அவசியம் குழந்தைகளுடன் புத்தகத் திருவிழாவுக்குச் சென்று வாருங்கள்!  புத்தாண்டைப் புத்தகங்களுடன் கொண்டாடுங்கள்!

வாசிப்பைச் சுவாசிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: