ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி

Unjalil_pic

ஒரு தோட்டத்தில் இருந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி, உற்சாகத்துடன்  பூக்களின் மீது தாவிக்கொண்டும், பறந்து கொண்டும் இருந்தது.

அப்போது ஒரு சிலந்தி வலையைப் பார்த்தது. அதில் ஊஞ்சலாடலாம் என ஆசைப்பட்டு அதில் போய் உட்கார்ந்தது. அதன் கால் வலையில் ஒட்டிக்கொண்டது. அதைப் பார்த்து விட்டுச் சிலந்தி வர ஆரம்பித்தது.

அப்புறம் என்ன ஆச்சு? வண்ணத்துப் பூச்சி சிலந்தியிடம் மாட்டிக் கொண்டதா? என்பதைத் தெரிந்து கொள்ள, கதையை வாங்கிக் குழந்தைகளிடம் வாசித்துக் காட்டுங்கள்.

வழவழப்புத் தாளில் அழகான வண்ணப்படங்கள் நிறைந்த சித்திரக்கதை.  4+ வயது குழந்தைகளுக்கானது. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் மகள் உ.நவீனா வரைந்த வண்ண ஓவியங்கள் அருமை!

வகைசிறுவர் சித்திரக்கதை
ஆசிரியர்உதயசங்கர்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் 9444960935
விலைரூ 30/-
Share this: