ம.லெ.தங்கப்பா (1934-2018)
ம.லெனின் தங்கப்பா அவர்களின் சொந்த ஊர், நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகிலுள்ள குரும்பலாபேரி ஆகும். புதுச்சேரியைச் சேர்ந்த பல கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், புதுவையிலேயே தங்கிவிட்டார். இவர்
[...]