இத்தொகுப்பில் 16 கதைகள் உள்ளன. நீர்நிலைகளைக் காக்க வேண்டும், கார்பன் அளவைக் கட்டுப்படுத்த செடி வளர்க்க வேண்டும், மக்கும் குப்பை, மக்கா குப்பை போன்ற சுற்றுச்சூழல் கருத்துக்களை வலியுறுத்தும் சில கதைகள்
[...]
இத்தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. பிற உயிர்களை நேசித்து அன்பு செய்ய வேண்டும், அவற்றைத் துன்புறுத்தக்கூடாது, கடைகளில் விற்கும் செயற்கை உணவுப்பண்டங்களை உண்டால் உடல்நலம் கெடும், ஒருவர் பெயர் முக்கியமில்லை;
[...]
காலநிலை மாற்றம் என்பது மனித குலத்துக்கு, ‘வாழ்வா சாவா?’ என்பதை நிர்ணயிக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. மனிதர்கள் இயற்கையை அழித்ததன் விளைவாக, வாழ்வாதார அமைப்புகள் முற்றிலுமாகச் சீர்குலைந்து சிதையத் தொடங்கி விட்டன.
[...]