Date
April 30, 2022

டொட்டாரோ – (My Neighbor Totoro)

1988 ஆம் வெளிவந்த இந்த ஜப்பானிய அனிமேஷன் படத்தை இயக்கியவர் ஹயோவோ மியாசாகி (Hayao Miyazaki) ஆவார். இவர் உலகளவில் புகழ் பெற்ற இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இதுவரை வெளிவந்திருக்கும் 100 [...]
Share this:

சகி வளர்த்த ஓகி

இது 16 பக்கங்கள் உள்ள, வண்ணப்படங்கள் நிறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல். வழ வழ தாளில் படங்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளதால், குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட [...]
Share this:

நீலமலைப் பயணம் – இளையோர் நாவல்

இந்நாவலின் ஆசிரியர் ஏற்கெனவே எழுதிய, ‘பூதம் காக்கும் புதையல்’ எனும் (அமேசான் கிண்டில்) மின்னூலில் இடம் பெற்றுள்ள, முக்கிய கதாபாத்திரங்களே இதிலும் இடம்பெற்றுள்ளனர். ஆதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் தலைமையில், [...]
Share this:

சூரியனை ஒளித்து வைத்த சிறுமி

இத்தொகுப்பில் 15 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘எங்கிருந்து வந்தாய்?’ என்பதில், சுவரில் வரைந்த ஓவியத்திலிருந்து புள்ளி மான் உயிர் பெற்று எழுந்து, குமுதாவிடம் பேசுகின்றது; பால் வாங்கிக் குடிக்கின்றது. [...]
Share this:

கேளு பாப்பா கேளு – சிறுவர் பாடல்கள்

இதில் 52 பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. குழந்தையின் மொழி வளர்ச்சியில், பாடல்களே முதலிடம் வகிக்கின்றன. புதிய சொற்களைக் கற்கவும், அவற்றை எளிதாக உச்சரிக்கவும், குழந்தைகளுக்குப் பாடல்கள் உதவுகின்றன. குழந்தை கை வீசுவதில் [...]
Share this: