Month
March 2022

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

இது 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற நூல்.  சிறுவர்க்கான இக்கதைத் தொகுப்பில், மொத்தம் 16 கதைகள் உள்ளன. மழையின்றியும் நீரின்றியும் ஒரு நிலை ஏற்பட்டால், இவ்வுலகம் [...]
Share this:

தலையங்கம் – மார்ச் 2022

அனைவருக்கும் வணக்கம். பெண்கள் அனைவருக்கும் சுட்டி உலகம் சார்பாகப் பெண்கள் தின வாழ்த்துகள்! பெண் விடுதலையே மண்ணின் விடுதலை! கல்வியே பெண்ணின் பேராயுதம்!  சுட்டி உலகம் துவங்கி 11 மாதங்கள் முடிவடையும் [...]
Share this:

ஸ்டூவர்ட் லிட்டில் (STUART LITTLE)

ஸ்டூவர்ட் லிட்டில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவையும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸும் கலந்த அமெரிக்கத் திரைப்படம்.  1945 ஆம் ஆண்டு ஈ.பி.வைட் (E.B.WHITE) இதே தலைப்பில் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. [...]
Share this:

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி

இதில் 12 கதைகள் உள்ளன.  யார் ராணி என்று பூச்சிகளுக்குள் ஒரு நாள் போட்டி வந்துவிடுகிறது.  கொரொனா காலத்தில் வருமானமின்றிப் பட்டினி கிடக்கும் நண்பனுக்காகக் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள்.  கொரோனா பரவாமல் இருக்க, [...]
Share this:

அத்தினிக்காடு

இதில் 15 கதைகள் உள்ளன.அத்தினிக்காடு என்பதில் அத்தினி என்பதன் பொருளை இன்று தான் தெரிந்து கொண்டேன்.  நீங்களும் புத்தகம் வாங்கி வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அத்தினிக்காடு, மஞ்சள் காடு, மூங்கில் காடு, [...]
Share this:

நாலுகால் நண்பர்கள்

சுபியும் அபியும் அக்கா தங்கை. அவர்களுக்குச் சிங்கப்பூரிலிருந்து அவர்களுடைய மாமா விலங்குகள் ஓவியம் போட்ட இரண்டு டீஷர்ட்டுகளைப் பரிசாக அனுப்பினார்.  அந்தச் சட்டைகளைத் துவைத்தவுடன் அதிலிருந்த விலங்கு ஓவியங்கள் மாயமாய் மறைந்துவிடுகின்றன. திடீரென்று [...]
Share this:

பல்லி – ஓர் அறிவியல் பார்வை

நம் வீடுகளில் நம்முடனே வாழும் பல்லி குறித்து எத்தனை வியப்பான அறிவியல் செய்திகள்? பல்லிக்கு இமைகள் இல்லை; பல்லியின் கால் பாதங்களில் 14000 க்கும் மேலான நுண்ணிய காற்றுப்பைகள் உள்ளன; இவற்றை [...]
Share this:

மழைக்காடுகளின் மரணம்

மழைக்காடு என்றால் என்ன?  அது எப்படியிருக்கும்? என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அறிந்து கொள்ள உதவும் நூல்.  ஒரு காலத்தில் புவியின் மொத்தப்பரப்பில் 14 சதவீதம் இருந்த மழைக்காடுகள், தற்போது [...]
Share this:

பசுமைப்பள்ளி

காலநிலை மாற்றம் காரணமாக புவியில் மனித இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தற்காலத்தில், இளந்தலைமுறை சூழலியல் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.  தமிழ் மண்ணின் இயல்புகளையும், தாவரங்களையும், பழந்தமிழ் இலக்கிய மரபுகளையும் [...]
Share this:

நக்கீரன்

எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் கவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர், குழந்தை இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், பேச்சாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர்.  பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்து தனித்தன்மை கொண்டது. புனைவு, அல்புனைவு [...]
Share this: