த.வெ.பத்மா

writer_image

1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த, த.வெ.பத்மா (Padma Tiruponithura Venkatraman) இந்திய அமெரிக்க எழுத்தாளர் ஆவார். எழுத்தாளர் ஆவதற்கு முன் அமெரிக்காவில் உயர்கல்வி பெற்று, தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.  Climbing the Stars, Island End, A Time to Dance, The Bridge Home ஆகிய ஆங்கில நாவல்களை எழுதியுள்ளார்.  பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். சிறுவருக்கு இவர் எழுதிய ‘The forbidden temple: stories from the past’ என்ற வரலாற்றுக் கதைகள், ‘கனவினைப் பின் தொடர்ந்து’ எனும் தலைப்பில், தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

Share this: