டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள். இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம். ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசித்து
[...]
விழியன் எனும் புனைபெயரைக் கொண்ட சிறார் எழுத்தாளரின் இயற்பெயர் உமாநாத் செல்வன். ஆரணியில் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார். பொறியியல் துறையில் பணிபுரிந்தாலும், சிறார் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து
[...]
சிறுவருக்கான சுவாரசியமான அறிவியல் கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான மாகடிகாரத்தால் தான், உலகம் இயங்குகிறது; சூரியன் உதிக்கிறது; கடிகாரங்கள் ஓடுகின்றன எனக் கேள்விப்படும் தீமன் எனும் சிறுவன், அக்கடிகாரத்தைத் தேடிச் செல்கிறான்.
[...]