S.Mohana

வேட்டையாடு விளையாடு

இதிலுள்ள 20 கட்டுரைகளும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசுகின்றன.  மனிதனும் ஒரு வேட்டையாடி தான்.  ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்,மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது.  [...]
Share this:

பேராசிரியர் சோ.மோகனா

பழனி, பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியின் விலங்கியல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர்.  அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் சமம் அமைப்பின் தென்னிந்திய தலைவர்.  பணி [...]
Share this: