மரப்பாச்சி சொன்ன ரகசியம் – சிறுவர் நாவல் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி 2020 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்ற சிறுவர் நாவலுக்குக் கிடைத்தது.
[...]
ஷாலு என்ற சிறுமிக்கு அவள் பாட்டியிடமிருந்து ஒரு மரப்பாச்சி பொம்மை கிடைக்கிறது. அது கட்டியிருந்த புடவையைக் கழற்றிவிட்டு பார்பி பொம்மையின் கவுனை அணிவிக்கிறாள். திடீரென்று ஒரு நாள் அது பேசத் துவங்குகிறது.
[...]