உமா என்ற ஆறு வயது சிறுமிக்குக் கதை என்றால் உயிர். ஒரு நாள் தேவதை அவளுக்கு ஒரு மந்திரக்கோலைக் கொடுக்கிறது. அந்தக் கோலினால் தட்டிப் பொம்மைக்கு உயிர் கொடுத்தால், அது கதை
[...]
இந்நூலில் 11 சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே அரசர்களைப் பகடி செய்யும் கதைகள். வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில், அரசர்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கூர்மையான அறிவு படைத்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை
[...]