C.Puvana

புவனா சந்திரசேகரன்

கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, வங்கிப்பணி செய்து விருப்ப ஓய்வு பெற்ற புவனா சந்திரசேகரன், மதுரையில் வசிக்கிறார். ‘பூஞ்சிட்டு’ குழந்தைகள் மாத மின்னூலின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவர் கவிதை,சிறுகதை, நாவல், [...]
Share this:

மாயவனம் – சிறார் நாவல்

இது முப்பது அத்தியாயங்கள் கொண்ட சற்றே நீண்ட சிறார் நாவல்.  விசித்திரபுரி நாட்டுக்கு அரணாக அமைந்திருந்த மாயவனம், தன் பெயருக்கேற்ப,  பல மாயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.  வனத்துக்குள்ளே சென்று உயிருடன் [...]
Share this:

மின்மினியும் பாட்டியும்

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் அடைபட்ட குழந்தைகளுக்குத் தொலைகாட்சி, வீடியோ விளையாட்டு எல்லாம் அலுத்துப் போகின்றது.  மின்மினி என்ற சிறுமிக்குப் பொழுது போகாமல் போரடித்ததால், பாட்டி அவளுக்கு மூன்று கதைகள் சொல்கின்றார்.  [...]
Share this: