சுகுமாரன்

தாத்தாவின் மூன்றாவது டிராயர்

இந்த நூலில் 13 மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளன. இவற்றை மூத்த சிறார் எழுத்தாளர் சுகுமாரன், வாசிக்க எளிதான நடையில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நூலின் தலைப்பான ‘தாத்தாவின் மூன்றாவது டிராயர்’ [...]
Share this:

தமிழ்க் குழந்தை இலக்கியம்

(விவாதங்களும் விமர்சனங்களும்) சிறார் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய ‘தமிழ்க் குழந்தை இலக்கியம்’ என்ற இந்நூலில், குழந்தை இலக்கியம் குறித்த 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  “தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை, [...]
Share this:

நூலகத்தில் ஓர் எலி – உலக நாடோடிக் கதைகள்

32 பக்கம் கொண்ட இந்தச் சிறுவர்க்கான கதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு நாடோடிக் கதைகள் உள்ளன. சிறார் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள்   இவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ‘லூசி வரைந்த பூதம்’ என்ற [...]
Share this:

சுகுமாரன்

இவர் 30 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். 40 க்கும் மேற்பட்ட சிறார் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். ‘நேரம் நல்ல நேரம்’, ‘வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை’, ‘கிண்டி வந்தாச்சா?’, ‘குழந்தைக்குத் தினமும் [...]
Share this: