புத்தகத்திருவிழா

48வது சென்னை புத்தகத்திருவிழா

சென்னையில் இன்று (27/12/2024) மாலை 48வது புத்தகத்திருவிழா தொடங்கியது. 12/01/2025 வரை இது நடைபெறும். சென்னை நந்தனம் (ஒய்.எம்.சி.ஏ) உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இத்திருவிழா, வார நாட்களில் மதியம் 2 [...]
Share this:

புத்தகத் திருவிழாவுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்!

06/01/2023 ல் சென்னையில் துவங்கியிருக்கும் 46 வது புத்தகத் திருவிழாவுக்கு வாய்ப்புள்ளவர்கள் அவசியம் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். இக்காலக் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில், தற்காலத்தில் சிறப்பான பல சிறார் [...]
Share this:

அழைக்கின்றது சென்னை புத்தகத்திருவிழா!

பபாசியும், தமிழ்நாடு அரசும் இணைந்து 06/01/2023 முதல் 22/01/2023 வரை நடத்தும் சென்னையின் 46வது புத்தகத்திருவிழா, முதன்முறையாக 1000 அரங்குகளுடன், பிரம்மாண்ட பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவாகத் துவங்கியிருக்கிறது. இம்முறை குழந்தைகளுக்கான புத்தகங்களுக்குத் [...]
Share this: