ஞா.குமுதம் காரைக்காலில் பிறந்து புதுச்சேரியில் வசிக்கிறார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
‘சுட்டி உலகம்’ காணொளியின் கதை சொல்லி. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வாசிப்பு இயக்க நூல்களில், இவர் எழுதிய ‘கிளியும் குயிலும்’ என்ற புத்தகமும் ஒன்று.
‘தியா எங்கே?’ என்ற இவரது சிறார் வாசிப்பு நூலைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.