இம்மாதம் பறங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிகள், வரைந்த ஓவியங்கள் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. பி.பத்மாவதிக்கும், எம்.ரோஷிணிக்கும் எங்கள் பாராட்டுகளும், நன்றிகளும். இந்த ஓவியங்களை அனுப்பி உதவிய ஆசிரியர் T.இளவரசி அவர்களுக்கு, எங்கள் நன்றியும், பேரன்பும்!


