இந்திய தேசிய ராணுவத்துக்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியிலிருந்த பணம், அவரின் மர்மமான மரணத்துக்குப் பிறகு என்னவாயிற்று என்ற புதிரை விடுவிக்க, சாத்யாகி என்பவரும், திப்பு என்ற சிறுவனும் துப்பறிய முனைகிறார்கள்.
[...]
ஒரு விஞ்ஞான நூலுக்கு, அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக் குறுநாவல் உள்ளது. திண்டிவனத்துக்கு அருகில், ஒரு மாணவன், பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே ஆய்வகமாக மாற்றிக் கொண்டு, மரணமடைந்தான்.
[...]
இது 2016 ல் கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது பெற்ற நூல்.. மிகச் சிறப்பான மொழியாக்கம்.. யூ.கே.ஜி படித்த போது, உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்ற சிறுமி, பின் படிப்பை வெறுத்துப்
[...]
எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்து, ‘திசை தெரியாமல் ஊர்ந்து செல்லும் புழுவைப் போல இருந்த’, பிளிகி என்ற சிறுமியின் வாழ்வை அழகாக்கி, பட்டாம்பூச்சியாகப் பறக்க வைக்கிறார், பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர்
[...]