புத்தகங்கள்

வெல்வெட் முயல்

ஆங்கில அமெரிக்க எழுத்தாளரான மார்ஜெரி வில்லியம் பியான்கோ (Margery Williams Bianco எழுதிய The Velveteen Rabbit, மிகவும் புகழ் பெற்ற சிறுவர் நாவல். 1922இல் வெளியான இந்நாவல், நூறு ஆண்டுகள் [...]
Share this:

டிராகன் ஆக வேண்டுமா?

இதில் வித்தியாசமான கற்பனையுடன் கூடிய 12 அறிவியல் புனைகதைகள் உள்ளன. இவை ‘கோகுலம்’ இதழில் வெளிவந்தவை. இன்றைய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படைக்காரணம், விநோதமான கற்பனை தானே? ‘ஒரு பூ ஒரு [...]
Share this:

தமிழ் ஒரு சூழலியல் மொழி

தமிழைப் பண்பாடு, வரலாறு, அரசியல், சமயம், அறிவியல், பகுத்தறிவு போன்ற பல்வேறு வகைமைகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்திருந்தாலும் சூழலியல் மொழியாகப் பார்ப்பது, இதுவே முதல் முறை. எனவே இத்தலைப்பில் வெளிவரும் முதல் நூல் [...]
Share this:

மாரி என்னும் குட்டிப்பையன்

தமிழ்ச்சிறார் இலக்கியத்தில், நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்திய யதார்த்த கதைகள், மிகக் குறைவு என்ற குறையைப் போக்கும் விதத்தில், இந்நாவல் அமைந்துள்ளது. இக்கதையில் வரும் மாரிக்கு, எதற்கெடுத்தாலும் பயம்; [...]
Share this:

கேள்வி கேட்டுப் பழகு

மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சக.முத்துக்கண்ணன் அவர்களும், ச.முத்துக்குமாரி அவர்களும் இணைந்து, இந்நூலை எழுதியுள்ளனர்.   தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகள் [...]
Share this:

என் பெயர் வேனில்

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார் [...]
Share this:

அற்புத எறும்பு

ஐந்தாம் வகுப்பு மாணவர் பா.ஸ்ரீராமும், இரண்டாம் வகுப்பு மாணவியும் ஸ்ரீராமின் தங்கையுமான பா.மதிவதனியும் இணைந்து, இச்சிறார் நாவலை எழுதியுள்ளனர். தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தை எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காக எழுதுவது அதிகரித்து [...]
Share this:

கசப்பு மரம் இனிப்பு மரமாக மாறிய கதை

ஒரு காட்டில் ஒரு நாவல் மரம் இருந்தது. அதன் பழங்களைத் தின்ன ஏராளமான பறவைகளும், அணில்களும் வந்தன. எல்லாம் தன் பழங்களைத் தின்பதைப் பார்த்து, மரத்துக்குக் கோபம். அதனால் சூ சூ [...]
Share this:

வழி தவறிய கோழிக்குஞ்சு

ஒரு நாள் மாலை ஒரு மஞ்சள் கோழிக்குஞ்சு இரை தேட, அம்மா கோழியை விட்டுத் தூரமாய்ச் சென்றது. நன்றாக இருட்டி விட்டதால், தன் அம்மாவிடம் போக, அது வழி தெரியாமல் தவித்தது. [...]
Share this:

ஊர் சுற்றலாம்

மாற்றுக் கல்வி செயல்பாடுகளில் ஈடுபாடுடைய அரசுப்பள்ளி ஆசிரியரான ரா.ராணி குணசீலி, இந்நூலை எழுதியிருக்கிறார். இதில் 16 சிறார் பாடல்கள் உள்ளன. குழந்தைகளுக்கு இயல்பிலேயே அமைந்துள்ள இயற்கையின் மீதான நேசத்தையும், அனைத்துயிர்களையும் சமமாக [...]
Share this: