இந்தச் சிறார்க் கதைத் தொகுப்பில், 9 கதைகள் உள்ளன. ‘அமுதாவின் செடி’ என்ற முதல் கதையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சொன்னபடி, அமுதா ஒரு சின்னத் தொட்டியில் விதை போட்டு முளைக்க
[...]
இந்தக் கதையில், ஆப்பிரிக்காவில் முதன்முதலில் தோன்றிய மனித இனம், அங்கேயிருந்து கிளம்பி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்த வரலாற்றைச் சிறுவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத்தாளர் உதயசங்கர் எளிமையாக விவரித்திருக்கிறார்.
[...]
ஷீபா, பூந்தமிழ், மகி, கபிலன், சபீதா ஆகிய ஐவரும், ஒரே வகுப்பு மாணவர்கள். இவர்கள் அரையாண்டு விடுமுறையில், மகி தாத்தாவின் கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்கிருந்த ஆடு, மாடு, பறவைகள் ஆகியவற்றைக் கண்டு
[...]
கருப்பசாமி என்ற சிறுவனுக்குப் பாடப்புத்தகம் தாண்டிய நிறைய சந்தேகங்கள் வருகிறது. இவனது கேள்விகளுக்குச் சின்னசாமி மாமா, உற்சாகத்துடன் பதில் சொல்கிறார். பணமே இல்லாத காலத்தில், புழங்கிய பண்டமாற்று முறை; இந்த
[...]
சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை, எல்லாருக்கும் இந்நூலில் பாடல்கள் கிடைக்கும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தம் முன்னுரையில் கூறியிருக்கிறார். பிழைச்சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதால், இந்நூலுக்கு ‘இளைஞர்
[...]
தற்காலத்தில் தொல்லியலும், அகழ்வாராய்ச்சியும் மனிதகுல வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்கின்றன. பீம்பேட்கா – (Bhimbetka rock shelters) என்பது மத்திய பிரதேசத்தில் உள்ள பாறை குகைகள். ஆப்பிரிக்காவிலிருந்து கால்நடையாக கிளம்பிய
[...]
இந்நூலை ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து வெளியிட்டன. செழியன் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வருபவன், தன்
[...]
இந்நூல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் இனப்பெண்கள், கிறிஸ்தவ பாதிரிமார்களின் உதவியுடன் மேலாடை அணியும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிய போராட்டத்தைப் பற்றி விவரிக்கின்றது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்,
[...]
இத்தொகுப்பில் 11 இயற்கை அறிவியல் சிறுவர் கதைகள் உள்ளன. உயிரினங்கள் குறித்த பல்வேறு அறிவியல் உண்மைகளைச் சிறுவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, இக்கதைகள் உள்ளன. ‘குருவி நடக்குமா?’ என்ற முதல் கதையில்,
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. இந்நூலின் தலைப்பான ‘வானத்துடன் டூ’ என்பது தான், முதல் கதை. துர்கா வாழ்ந்த ஊரில், ரொம்ப நாளாக மழையே பெய்யவில்லை. குளம்
[...]