ஐந்து பூனைக்குட்டிகளின் கதை

eindhu poonaikuttigal book cover

பி.பி.ராம்ச்சந்திரன் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்.  இவரது கனாக்காணுங்கள் என்ற கவிதை நூலுக்குக் கேரள அரசின் சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர்.

ஒரு பூனை புது வீடு கட்டி, ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது.  அந்தக் குட்டிகளுக்குக் கொடுமை செய்த கடுவன் பூனை மீது, தாய்ப்பூனைக்குப் பயங்கர கோபம்.  அப்புறம் என்ன ஆயிற்று?  கடுவன் பூனையிடமிருந்து, குட்டிகளைக் காப்பாற்றியதா எனத் தெரிந்து கொள்ள, புத்தகம் வாங்கிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்.

வழ வழ தாளில் வண்ணப்படங்கள் நிறைந்து, வாசிப்பின் முதல் படியில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம்.

வகைசிறுவர் கதை
ஆசிரியர்பி.பி.ராமச்சந்திரன்
தமிழாக்கம்: உதயசங்கர்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949)
விலைரூ 35/-
ஐந்து பூனைக்குட்டிகளின் கதை
Share this: