Author
ஞா. கலையரசி (ஆசிரியர் குழு)

புதிய சிறார் வாசிப்பு நூல்கள்  

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும்,  பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 23 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன் [...]
Share this:

ஸ்பாரோவின் பெண் எழுத்தாளர் சந்திப்பு

(‘இயல்’ சிறார் மின்னிதழில் 15/08/2025 வெளியான கட்டுரை இங்கே மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி ‘இயல்’ மின்னிதழ்.) https://www.iyal.net/post/sparrow-writters மும்பையில் இயங்கும் ஸ்பாரோ (SPARROW – Sound and Picture Archives [...]
Share this:

உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்!  ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும்  பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை [...]
Share this:

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024– நெகிழ்ச்சி தருணங்கள்

ஈட்டி எறிதல் போட்டியில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இம்முறை வெள்ளி மட்டுமே வென்றாலும், நம் இதயங்களைக் கவர்ந்த தங்க மகனாகத் திகழ்கின்றார். யாருமே எதிர்பார்க்காதவாறு பாகிஸ்தானின் [...]
Share this:

பறவைகள் பலவிதம்-24 – தினைக்குருவி

தினைக்குருவி (Munia)சிட்டுக்குருவியை விடச் சின்னது; தேன்சிட்டை விடப் பெரியது. இதன் இன்னொரு பெயர் சில்லை. தலை,கழுத்து,உடலின் மேல்பகுதி ஆகியவை, கரும்பழுப்பு நிறம்; கீழ்ப்பக்கம் கறுப்பு, வெள்ளை செதில்களுடன் புள்ளிகள் காணப்படும். இதனைப் [...]
Share this:

ரஸ்கின் பாண்ட்-இன்று 90வது பிறந்த நாள்

இன்று (19/05/2024) ஆங்கில எழுத்தாளர், ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) அவர்களின், 90வது பிறந்த நாள்! அவருக்குச் ‘சுட்டி உலகம்’ சார்பாகப் பிறந்த நாள் வாழ்த்துகள்! சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிக்கக் [...]
Share this:

மரம் மண்ணின் வரம்-23 – மகிழ மரம்

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். இம்மாதம் நாம் மகிழ மரம்  (Mimusops elengi) பற்றித் தெரிந்து கொள்வோமா? இதற்கு ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செரி என்று பெயர். தமிழில் வகுளம், இலஞ்சி என்ற வேறு [...]
Share this:

பறவைகள் பலவிதம்-23 – நீலவால் பஞ்சுருட்டான்

சுட்டிகளே! இம்மாதம் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் பறவையின் பெயர், நீலவால் பஞ்சுருட்டான்  (blue-tailed bee-eater). மிக அழகான பறவைகளில், இதுவும் ஒன்று. நீலவால் பஞ்சுருட்டான்(Blue-tailed bee-eater),செந்தலைப் பஞ்சுருட்டான் (chesnut -headed [...]
Share this:

பறவைகள் பலவிதம்-22 -மைனா

சுட்டிகளே! தமிழ்நாட்டில் பரவலாக எங்கும் காணப்படுகிற, இந்த மைனாவை (MYNA) (STARLING) (Acridotheres tristis))ஏற்கெனவே நீங்கள் பார்த்து இருக்கலாம். அதைப் பற்றிச் சில செய்திகளை, இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். மைனா [...]
Share this:

விநோத விலங்குகள்-21 – பிளாட்டிபஸ்

சுட்டிகளே! பிளாட்டிபஸ் (Platypus)பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இதன் தலையின் முன்பக்கம் வாத்து போன்ற தட்டையான அலகு இருப்பதால், இதற்குத் தமிழில் ‘வாத்தலகி’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். நான் உங்கள் புரிதலுக்காக, [...]
Share this: