லைலா தேவி பெற்ற பட்டங்கள்:- எம்.ஏ; எம்.ஃபில். இவர் எழுதிய புத்தகங்கள்: “நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்”, “ரோசா பார்க்ஸ்” ஆகியவை.
சிறார்க்காக ‘நரி-என் குழந்தை’ என்ற தலைப்பில், இவர் மொழிபெயர்த்த ஜப்பான் நாட்டுப்புறக் கதையைப் பாரதி புத்தகாலயத்தின், புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. எளிய வீட்டுப் பிள்ளைகளும், அவர்களின் பெற்றோரும் வாசிக்கத் தொடர்ந்து எழுதுகிறார்.