வா.மு.கோமு என்ற பெயரில் எழுதி வரும் கோமகன், ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்தவர். ‘நடுகல்’ இணைய இலக்கிய இதழின் ஆசிரியர்.
மாயத்தொப்பி, பூனை வளர்த்த மூன்று பிள்ளைகள், காயாவனம், கபி என்கிற வெள்ளைத் திமிங்கிலம், என் பெயர் ராஜா, பேசும் எலியும் குழந்தைப்பேயும், நகரும் நாவல் மரமும், தவளை நண்பனும், மருதபுரியும் ராட்சத காளான்கள், குருவி நரியாரும் காட்டு ராஜாவும் உள்ளிட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்.