இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 15 கதைகள் உள்ளன. சிறுமியின் கனவாக விரியும் ‘பறக்கும் யானையும் பேசும் பூக்களும்’ என்ற இந்நூலின் தலைப்பாக அமைந்த முதல் கதை, மாயா ஜாலமும் அதீத
[...]
அனைவருக்கும் அன்பு வணக்கம். 2025 ஜனவரி மாதம் சென்னை புத்தகத் திருவிழா முடிந்து, அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் புத்தகத் திருவிழா நடந்தவண்ணம் உள்ளது. உங்கள் ஊருக்கு அருகாமையில்
[...]