எல்லோருக்கும் அன்பு வணக்கம். பெண்கள் அனைவருக்கும், மகளிர் தின வாழ்த்துகள்! மார்ச் 8 ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினமாகக் கொண்டாடப் படுகின்றது என்பது, எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்.
[...]
சுட்டிகளே! இம்மாதம் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் மரத்தின் பெயர் பூவரசு (Thespesia populnea) இதற்குக் கல்லால் பூப்பருத்தி, பம்பரக்காய் போன்ற, வேறு பெயர்களும் உண்டு. ஆங்கிலத்தில் இதனை போர்ஷியா மரம்
[...]
இதில் 10 மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே ஆங்கில கதாசிரியர் பலர், எழுதிய சிறுவர் கதைகள். ‘ஒரு நாள் இந்த மரத்திலிருந்து, உன்னைப் பிடுங்கித் தரையில் எறிந்து விடுவேன்’ என்று
[...]
இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 7 கதைகள் உள்ளன. ஒற்றை அண்டங் காக்காயைப் பார்த்தால், கெடுதல் நேரும், பூனை குறுக்கே போகக் கூடாது, சுடுகாட்டுக்குப் போகும் போது, கையில் எலுமிச்சம்பழம் இருந்தால்,
[...]