இந்த மின்னூலில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. எட்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தாமே படித்துப் புரிந்து கொள்ள வசதியாகக் கதைகள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல்,
[...]
இது இரண்டு பறவை நண்பர்களின் கதை. நாரா என்பது உள்ளூர் பறவை. சாரா என்பது வெளிநாட்டிலிருந்து, நம்மூருக்கு வலசை வரும் பறவை. ஒரு ஏரி பக்கத்தில் தங்கியிருக்கும் போது, இரண்டும் நெருங்கிய
[...]