க. சுபாஷிணி

writer_image

முனைவர் க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தலைவராகவும், ‘கடிகை’ தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநராகவும் செயல்படுகின்றார்.  ஒரு பன்னாட்டுக் கணினி வர்த்தக நிறுவனத்தின் ஐரோப்பிய பகுதி கணினி பொறியியல் நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளராகப் பணிபுரியும் இவர் உலகளாவிய வகையில் அருங்காட்சியகங்கள், வரலாறு, தொல்லியல் அகழ்வாய்வு ஆகிய துறைகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்.  

இவரது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கம்

  • https://www.tamilheritage.org/

தமிழம் அறிவோம் – செயலி வலைப்பக்கம்

  • https://tamizhamarivom.com/

Share this: