விஷ்ணுபுரம் சரவணன்

Vishnupuram_Saravanan

விகடன் குழுமத்தில் பணிபுரியும் இவர், கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதி வருபவர்.  இவரது இரண்டாவது சிறுவர் நாவலான ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, விகடனின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறார் இலக்கிய விருதைப் பெற்றது. 

வாத்து ராஜா, கதைகதையாம் காரணமாம், வானத்துடன் டூ, வித்தைக்காரச் சிறுமி ஆகியவை இவர் எழுதிய பிறநூல்கள். பிறப்பை அடிப்படையாக வைத்துச் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் கதையாகச் சொல்லும் ‘நீலப்பூ’ என்ற சிறுவர் நாவல், 2022 ஆம் ஆண்டுக்கான படைப்பு இலக்கிய விருதை வென்றது.

Share this: