விகடன் குழுமத்தில் பணிபுரியும் இவர், கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதி வருபவர். இவரது இரண்டாவது சிறுவர் நாவலான ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, விகடனின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறார் இலக்கிய
[...]
வகை சிறுவர் நாவல் ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன் வெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (+91-8778073949) விலை ரூ 110/- நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி ஆண்டு
[...]