editorial

தலையங்கம்-அக்டோபர்-2024

எல்லோருக்கும் அன்பு வணக்கம். அக்டோபர் 2 நம் தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாள்! இந்தியா விடுதலை பெற அவர் ஆற்றிய அரும்பணிகளை, நாம் நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும்! “இந்தப் [...]
Share this:

தலையங்கம் – செப்டம்பர் 2024

அன்புடையீர்! வணக்கம். இரண்டு முக்கியத் தலைவர்களின் பிறந்த நாள் இம்மாதம் வருவதால் செப்டம்பர், நம் தமிழ்நாட்டுக்கு, முக்கியமான மாதம். அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15! தந்தை பெரியார் பிறந்த [...]
Share this:

தலையங்கம் – ஜூலை-2024

சுட்டிகளுக்கும், பெற்றோருக்கும் அன்பு வணக்கம். ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்காக, 2024 ஆம் ஆண்டு பாலசாகித்திய புரஸ்கார் விருது வென்றிருக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களுக்குச் ‘சுட்டி உலகம்’ [...]
Share this:

தலையங்கம் – ஜூன் 2024

சுட்டிக் குழந்தைகளுக்கு, அன்பு வணக்கம். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறக்க இருக்கின்றது. புதிய கல்வி ஆண்டில், பள்ளி செல்ல இருக்கும் எல்லாச் சுட்டிகளுக்கும், எங்கள் சுட்டி உலகத்தின் வாழ்த்துகள்! குழந்தைகளுக்கும், [...]
Share this:

தலையங்கம்- மே 2024

சுட்டிக் குழந்தைகளுக்கு, அன்பு வணக்கம். இன்று சுட்டி உலகத்தின் மூன்றாம் பிறந்த நாள்! வெற்றிகரமாக நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சுட்டி உலகத்துக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! சிறுவர்க்குப் பாடப் [...]
Share this:

தலையங்கம் – ஏப்ரல் 2024

சுட்டிகளுக்கு அன்பு வணக்கம். ‘சுட்டி உலகம்’ துவங்கி, இம்மாதத்துடன் மூன்று ஆண்டு நிறைவு பெறுகின்றது. இதுவரை 56000 பார்வைகளைத் தாண்டி, சுட்டி உலகம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடை போடுகின்றது. இதுவரை நூற்றுக்கும் [...]
Share this:

தலையங்கம் – மார்ச் 2024

எல்லோருக்கும் அன்பு வணக்கம். பெண்கள் அனைவருக்கும், மகளிர் தின வாழ்த்துகள்! மார்ச் 8 ஆம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினமாகக் கொண்டாடப் படுகின்றது என்பது, எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான். [...]
Share this:

தலையங்கம் – பிப்ரவரி 2024

சுட்டிக் குழந்தைகளுக்கு அன்பு வணக்கம். 47வது சென்னை புத்தகத் திருவிழா-2024, சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.  சென்னையைச் சுற்றியுள்ள குழந்தைகள் எத்தனை பேர், இந்த அறிவுத் திருவிழாவுக்குச் சென்று வந்தீர்கள்? என்ன என்ன [...]
Share this:

தலையங்கம் – ஜனவரி 2024

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளும் கூட! நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சென்னை புத்தகத் திருவிழா துவங்கி, ஒரு வாரம் ஆகிவிட்டது. ஏராளமான புதுப் [...]
Share this:

தலையங்கம் – டிசம்பர் 2023

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிரிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! ‘சுட்டி உலகம்’ துவங்கி, இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. பார்வைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தொடுகின்றது என்பது, மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஏறக்குறைய 150 [...]
Share this: